Wednesday, November 10, 2010

First Post - முதல் பதிவு

நண்பர்களே,

வணக்கம். இது எனது முதல் பதிவு. அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலை யாராலும் மறக்க முடியாது. அதன் தாக்கம் தான் இந்த வலைப்பதிவிற்கு பொன்னியின் செல்வி என்ற பெயரை தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டியது.

இந்தப் பதிவின் மூலம் நான் கண்டது, கேட்டது, ரசித்தது போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

விரைவில் ஒரு சுவாரஸ்யமான பதிவுடன் சந்திக்கிறேன்.

நன்றி
ரா. பர்வத வர்தினி

Dear Friends,

Greetings. This is my first post. Nobody can ever forget the famous novel Ponniyin Selvan written by Amarar Kalki. The impact it had created in me, made me select the title of Ponniyin Selvi for my blog.

I would like to share my experiences with you all through this blog.

I will come back with an interesting post soon.

Thanks
R. Parvadha Vardhini

4 comments: